பாலியல் வன்கொடுமை முதல் தூக்கு வரை: நிர்பயா வழக்கு கடந்து வந்த பாதை..
தில்லி துணை மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், குற்றச்சம்பவம் நடைபெற்று 7 ஆண்டுகள் ஆன நிலையில் குற்றவாளிகள் நால்வரும் இன்று அதிகாலை 5.30 மணிக்கு தூக்கிலிடப்பட்டனர்.








