ராஜஸ்தானின் கோடா மாவட்டத்துக்கு ஜார்க்கண்டில் இருந்து இரண்டு சிறப்பு ரயில்கள் இன்று புறப்பட இருப்பதாக மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார்.
கோட்டா மாவட்டத்தில் சிக்கியிருக்கும் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களை, சொந்த ஊருக்கு அழைத்து வர இரண்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருப்பதாகவும், இதற்கு ஒத்துழைப்பு அளித்த மத்திய அரசு மற்றும் ராஜஸ்தான் முதல்வருக்கும் ஜார்க்கண்ட் மாநில மக்கள் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மே 4 ஆஸ்திரேலியா செல்கிறாரா விஜய்? ஆதவ் அர்ஜூனா விளக்கம்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளர் இல்லத்திற்கு வெளியே நடந்த துப்பாக்கிச் சூட்டில் வீரர் காயம்

தாரமங்கலம் முன்னாள் எம்.எல்.ஏ பெ.கண்ணையன் காலமானார்: அன்புமணி இரங்கல்
விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


