ஆக்ராவில் உள்ள மத்திய சிறைச் சாலையில் அடைக்கப்பட்டிருக்கம் 10 சிறைக் கைதிகளுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து உத்தரப் பிரதேச மாநிலம் சிறைத் துறை இயக்குனர் ஆனந்த் குமார் கூறுகையில்,மே 6-ம் தேதி ஆக்ரா மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த ஒரு கைதிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது, அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த மேலும் 10 கைதிகளுக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களுடன், ஒரே அறையில் அடைக்கப்பட்டிருந்த 98 - 102 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விரைவில் நிறைவடைகிறது டெல்னா டேவிஸின் ஆடுகளம் தொடர்!

தேர்தலுக்குப் பிறகும் மேற்கு வங்கத்தில் மத்திய படைகள் : அமித் ஷா
திரிணமூல் கோட்டையில் தேர்தல்! 2-ம் கட்ட வாக்குப்பதிவு ஏன் முக்கியம்? உண்மையில் யாருக்கு சவால்?

ஆம் ஆத்மியில் 'நச்சுத்தன்மை' வாய்ந்த பணிச்சூழல்! மனம்திறந்த ராகவ் சத்தா!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


