கர்நாடகத்தில் கரோனா பாதிப்பு 981, பலி 35ஆக உயர்வு
கர்நாடகத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 981ஆக உயர்ந்துள்ளது.


கர்நாடகத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 981ஆக உயர்ந்துள்ளது.
கரோனா பரவலைத் தடுக்க, மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை மூன்றாவது முறையாக நீட்டித்துள்ளது. எனினும், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நோய்த் தொற்று தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது.
இந்த நிலையில் கர்நாடகத்தில் இன்று புதிதாக மேலும் 22 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இத்துடன் அங்கு கரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை 981ஆக உயர்ந்துள்ளது.
தற்போது அவர்களில் 390 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பாதிப்பில் இருந்து 456 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதேசமயம் கரோனாவுக்கு இதுவரை 35 பேர் பலியாகியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...