ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

உ.பி.யில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

உத்தரபிரதேசத்தில் சரக்கு ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டு செவ்வாய்க்கிழமை விபத்துக்குள்ளானது.

News image
கோப்புப்படம்
Updated On :3 நவம்பர் 2020, 9:20 am

PTI

உத்தரபிரதேசத்தில் சரக்கு ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டு செவ்வாய்க்கிழமை விபத்துக்குள்ளானது.

இதுகுறித்து வடகிழக்கு ரயில்வே மூத்த அதிகாரி ராஜேந்திர சிங் கூறுகையில்,

இசட்நகர் மண்டலத்தில் உள்ள கஸ்கஞ்ச் - ஃபருகாபாத் வழித்தடத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணியளவில் ஒரு சரக்கு ரயிலின் ஆறு பெட்டிகள் தடம் புரண்டது.

இந்த சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை.

மேலும் மூத்த அதிகாரிகளின் மேற்பார்வையில் இந்த வழித்தடத்தை சீரமைக்கும் பணிகள் நடந்து வருவதாக தெரிவித்தார்.

இந்நிலையில் அவ்வழியே வந்த பாகல்பூர் - காந்திதம் ரயில் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.