இந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை திவால் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேக்கம்: மத்திய அரசு காரணம்-உச்சநீதிமன்றம் மேற்காசிய போா் பாதிப்பு: மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய பிரதமா் மோடி உத்தரவு
/

உ.பி.யில் சாலை விபத்து: தந்தை, மகன் உள்பட மூவர் பலி 

உத்தரப் பிரதேசத்தின் சம்பால் மாவட்டத்தில் இரண்டு இருசக்கர வாகனம் நேருக்குநேர் மோதிய விபத்தில் தந்தை, மகன் உள்பட மூவர் பலியானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

News image

3 killed as motorcycles collide in UP's Sambhal

Updated On :18 நவம்பர் 2020, 5:44 am

PTI

சம்பால்: உத்தரப் பிரதேசத்தின் சம்பால் மாவட்டத்தில் இரண்டு இருசக்கர வாகனம் நேருக்குநேர் மோதிய விபத்தில் தந்தை, மகன் உள்பட மூவர் பலியானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

குன்னூர் காவல் நிலைய பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை ஏற்பட்ட இந்த விபத்தில் மேலும் 3 பேர் காயமடைந்ததாக வட்ட அதிகாரி கே கே சரோஜ் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தில் குசுமா தேவி (45), அவரது மகன் ராமன் குமார் (22) மற்றும் மற்றொரு நபர் கலு (26) ஆகியோர் உயிரிழந்தனர், காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.