ஜம்மு-காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது
ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு முதல்முறையாக அந்த யூனியன் பிரதேசத்தில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில்களுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு சனிக்கிழமை காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.









