ஹாத்ராஸ் வன்கொடுமை: ’பாலியல் துன்புறுத்தல் உறுதியாகவில்லை’
ஹாத்ராஸ் பகுதியில் பாலியல் வன்கொடுமை செய்து இளம்பெண் கொலைசெய்யப்பட்ட விவகாரத்தில் பாலியல் துன்புறுத்தல் இன்னும் உறுதியாகவில்லை என்று அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

ஹாத்ராஸ் வன்கொடுமை: ’பாலியல் துன்புறுத்தல் உறுதியாகவில்லை’