கர்நாடக எம்.பி. டி.கே. சுரேஷுக்கு கரோனா; சிபிஐ அதிகாரிகளுக்கு முக்கிய கோரிக்கை
திங்கள்கிழமையன்று சிபிஐ அதிகாரிகளால் கர்நாடக எம்.பி. டி.கே. சுரேஷின் வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்ற நிலையில், அவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கர்நாடக எம்.பி. டி.கே. சுரேஷுக்கு கரோனா;






