சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

ஆப்கனில் 8 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

வடக்கு ஆப்கானிஸ்தானின் பரியாப் மாகாணத்தின் குவாஜா சப்ஸ்போஷ் மாவட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மோதலில் 8 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று மாகாண காவல்துறையினர் அறிக்கையில் தெரிவித்துள்ளனர். 

News image

8 Afghan militants killed as gun battle erupts in northern Afghanistan.

Updated On :8 அக்டோபர் 2020, 6:39 am

வடக்கு ஆப்கானிஸ்தானின் பரியாப் மாகாணத்தின் குவாஜா சப்ஸ்போஷ் மாவட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மோதலில் 8 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று மாகாண காவல்துறையினர் அறிக்கையில் தெரிவித்துள்ளனர். 

குவாஜா சப்ஸ்போஷ் மாவட்டத்தின் அனாபிக் கிராமத்தில் வியாழக்கிழமை அதிகாலையில் தலிபான் தீவிரவாதிகள் பாதுகாப்பு சோதனைச் சாவடிகளைத் தாக்கினர். 

காவல்துறையினர் தக்க பதிலடி கொடுக்கும் வகையில் தாக்குதல் நடத்தினர். 
இந்த சம்பவத்தில் 8 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் ஐந்து பேர் காயமடைந்தனர். தீவிரவாதிகளை தொடர்ந்து தேடுதல் பணி நடைபெற்று வருகின்றது. 

பரியாப் மாகாணத்தின் சில பகுதிகளில் தீவிரமாக செயல்பட்டு வரும் தலிபான் தீவிரவாதிகள் இதுகுறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.