பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

குஜராத்தில் மேலும் 1175 பேருக்கு கரோனா தொற்று

குஜராத்தில் இன்று (புதன்கிழமை) புதிதாக 1175 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

News image

கோப்புப்படம்.

Updated On :14 அக்டோபர் 2020, 2:15 pm

DIN

குஜராத்தில் இன்று (புதன்கிழமை) புதிதாக 1175 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இன்று புதிதாக 1175 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு 155098 ஆக உயர்ந்துள்ளது. 

கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் மேலும் 11 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்த பலியின் எண்ணிக்கை 3598ஆக உயர்ந்துள்ளது.

இன்று ஒரே நாளில் 1414 பேர் தொற்றில் இருந்து குணமடைந்ததை அடுத்து மொத்தம் எண்ணிக்கை 136541 ஆக உள்ளது. தற்போது 14959 பேர் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.