கர்நாடகத்தில் 10 மாவட்டங்களுக்கு சிவப்பு நிற எச்சரிக்கை
பலத்த மழையைத் தொடர்ந்து கர்நாடகத்தின் 10 மாவட்டங்களுக்கு சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


பலத்த மழையைத் தொடர்ந்து கர்நாடகத்தின் 10 மாவட்டங்களுக்கு சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வங்காள விரிகுடாவில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் கர்நாடகம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. கர்நாடகத்தின் 10 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) கணித்துள்ளது.
அதனையொட்டி பாகல்கோட், கடாக், ஹவேரி, விஜயபுரா, தர்வாட், பெலகாவி, ரைச்சூர், கலாபுராகி மற்றும் யாத்கீர் ஆகிய மாவட்டங்களுக்கு புதன் மற்றும் வியாழக்கிழமை ஆகிய இரு நாட்களுக்கு 'சிவப்பு நிற எச்சரிக்கை' விடுக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...