படேல் சிலையைக் காண சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி
கரோனா தொற்றால் பார்வையாளர்கள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டிருந்த குஜராத் மாநிலத்தில் உள்ள படேல் சிலை சனிக்கிழமை முதல் பொதுமக்கள் பார்வைக்காகத் திறக்கப்பட்டது.

குஜராத் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள படேல் சிலை







