மகாராஷ்டிரத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டார் முதல்வர்
மகாராஷ்டிரத்தின், சோலாப்பூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று முதல்வர் உத்தவ் தாக்கரே பார்வையிட்டார்.

Maharashtra Chief Minister Uddhav Thackeray

Maharashtra Chief Minister Uddhav Thackeray
மகாராஷ்டிரத்தின், சோலாப்பூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று முதல்வர் உத்தவ் தாக்கரே பார்வையிட்டார்.
மகாராஷ்டிரத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாள்களாக மழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் அதிக அளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, அம்மாநிலத்தின் முதல்வரான உத்தவ் தாக்கரே இன்று சோலாப்பூர் பகுதியை ஆய்வு செய்தார். ராம்பூர் கிராமத்திற்கு வந்த அவர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவிக்கான காசோலையை வழங்கினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...