ஆப்கானிஸ்தானின் ஹெராத் மாகாணத்தில் ஏற்பட்ட சிறைக் கலவரத்தில் 8 கைதிகள் கொல்லப்பட்டனர். 12 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.
ஹெராத் சிறைச்சாலையில் கைதிகள் உருவாக்கிய சில பகிர்வுகளை காவல்துறையினர் அகற்றத் தொடங்கினர். இதையடுத்து, சிறையின் 5-வது பிளாக்கில் கைதிகளுக்கிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.
கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட இந்த கலவரத்தில் 8 பேர் கொல்லப்பட்டனர். 12 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் ஹெராத் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
மேலும், கைதிகள் பிளாக் 5-ஐ எரித்ததாகவும், நள்ளிரவு வரை இந்த கலவரம் தொடர்ந்ததாகவும் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிறுமி ஓட்டிச் சென்ற காா் மோதியதில் மொபெட் ஓட்டிச் சென்ற சிறுமி உயிரிழப்பு

தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்

‘டெக்’ துணுக்குகள்..

சென்னை: 16 தொகுதிகளில் 24.21 லட்சம் போ் வாக்களிப்பு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


