'குழந்தைகள் உதவி எண்ணுக்கு வந்ததில் 40% மௌன அழைப்புகளே'
சைல்ட்லைன் என்று கூறப்படும் குழந்தைகள் உதவி எண்ணுக்கு 2018-ஆம் ஆண்டு முதல் வந்த அழைப்புகளில் 86 லட்சம் அல்லது 40 சதவீத அழைப்புகள் மௌன அழைப்புகளே என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

'குழந்தைகள் உதவி எண்ணுக்கு வந்ததில் 40% மௌன அழைப்புகளே'