கரோனா வேலையிழப்பு: சொந்த ஊர் திரும்பும் சிங்கப்பூர் வாழ் இந்தியத் தொழிலாளர்கள்
கரோனா தொற்றுப் பரவலால் ஏற்பட்ட தொழில் முடக்கத்தால் வேலைவாய்ப்பை இழந்த இந்தியத் தொழிலாளர்கள் பலர் சொந்த ஊர் நோக்கித் திரும்புவது அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோப்புப்படம்








