பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி பிறந்த நாள் வாழ்த்து
பிரதமர் மோடி இன்று தனது 70-ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி | பிரதமர் மோடி
Updated On :17 செப்டம்பர் 2020, 5:50 am









