

ஜம்மு-காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்திலிருந்து மூன்று தீவிரவாதிகள் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளுடன் பாதுகாப்புப் படையினர் சனிக்கிழமை கைது செய்தனர்.
பாதுகாப்புப் படையினரின் கூட்டுக் குழுவினர் இணைந்து கைது செய்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட தீவிரவாதிகள் மூவரும் புல்வாமா மற்றும் சோபியன் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
தீவிரவாதிகளிடம் இருந்து இரண்டு ஏ.கே-56 துப்பாக்கிகள், இரண்டு கைத்துப்பாக்கிகள், நான்கு கையெறி குண்டுகள் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கம் மீட்கப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.