ஆந்திர, கர்நாடக முதல்வர்கள் திருப்பதியில் வழிபாடு
ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மற்றும், கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா வியாழக்கிழமை காலை திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.

திருப்பதியில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி







