திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ. 1.01 கோடி நன்கொடை
திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான ஸ்ரீ வெங்கடேஸ்வர பிராணதனா அறக்கட்டளைக்கு விசாகப்பட்டினத்தைச் சோ்ந்த தனியார் நிறுவனம் வழங்கிய ரூ. 1,01,25,000 நன்கொடை குறித்து...

திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான ஸ்ரீ வெங்கடேஸ்வர பிராணதனா அறக்கட்டளைக்கு ரூ. 1,01,25,000 நன்கொடை வழங்கிய தேவி ஃபிஷரீஸ் நிறுவன இயக்குநர்கள்.
திருமலை திருப்பதி தேவஸ்தானம்








