வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

உள்ளூர் விமான சேவையைப் பயன்படுத்தியோர் எண்ணிக்கை 1 கோடி: ஹர்தீப் சிங்

கரோனா பொது முடக்கம் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த உள்ளூர் விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டது முதல் இதுவரை 1 கோடி பேர் பயணித்துள்ளதாக மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித

News image
உள்ளூர் விமான சேவையைப் பயன்படுத்தியோர் எண்ணிக்கை 1 கோடி: ஹர்தீப் சிங்
Updated On :25 செப்டம்பர் 2020, 12:24 pm

ANI


புது தில்லி: கரோனா பொது முடக்கம் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த உள்ளூர் விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டது முதல் இதுவரை 1 கோடி பேர் பயணித்துள்ளதாக மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.

மே 25-ம் தேதி முதல் இயக்கப்பட்ட உள்ளூர் விமான சேவைக்கு இதுவரை 1,08,210 விமானங்கள் இயக்கப்பட்டதாகவும் கரோனா பொது முடக்கத்துக்கு முன்பிருந்ததைப் போன்ற வழக்கமான எண்ணிக்கையை நோக்கி உள்ளூர் விமான சேவை முன்னேறி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கரோனா பொது முடக்கம் காரணமாக மார்ச் 25ம் தேதி நிறுத்தப்பட்ட விமானப் போக்குவரத்து, மே 25-ம் தேதி தொடங்கி படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.