வேளாண் மசோதா: பிகாரில் ஆர்.ஜே.டி. கட்சியினர் டிராக்டர் பேரணி
வேளாண் மசோதாக்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்தில், ராஷ்டிர ஜனதா தள கட்சியின் தலைவர் தேஜஸ்வினி யாதவ் டிராக்கர் இயக்கி ஆதரவு தெரிவித்தார்.

வேளாண் மசோதா: பிகாரில் ஆர்.ஜே.டி. கட்சியினர் டிராக்டர் பேரணி