காட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

ராஜஸ்தான்: ஆசிரியர் நியமனம் தொடர்பாக துங்கர்பூரில் ஆர்ப்பாட்டம் 

ராஜஸ்தான் மாநிலம், துங்கர்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஆசிரியர் நியமனம் தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். 

News image

ஆசிரியர் நியமனம் தொடர்பாக துங்கர்பூரில் ஆர்ப்பாட்டம் 

Updated On :25 செப்டம்பர் 2020, 7:09 am

ANI

ராஜஸ்தான் மாநிலம், துங்கர்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஆசிரியர் நியமனம் தொடர்பாக ஒதுக்கப்பட்ட இடங்களை நிரப்பப் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். 

கடந்த 2018 ஆசிரியர் நியமனத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், 1,167 பொதுப்பிரிவில்  காலியாக உள்ள பதவிகளை எஸ்.சி பிரிவு அடிப்படையில் ஒதுக்கப்பட்ட இடங்களை நிரப்பக் கோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். 

துங்கர்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலை 8-இல் ஆசிரியர்கள் ஒன்றுதிரண்டு, காலியிடங்களை நிரப்பக்கோரி காவல்துறையினர் மீது கற்களை வீசியும், வாகனங்களை சேதப்படுத்தியும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். 

இதனால், அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.