தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

கர்நாடகத்தின் கடலோர மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை

கர்நாடகத்தின் வடக்கு மற்றும் கடலோரப் பகுதிகளுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
கர்நாடகத்தின் கடலோர மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை
Updated On :26 செப்டம்பர் 2020, 11:00 am

DIN

கர்நாடகத்தின் வடக்கு மற்றும் கடலோரப் பகுதிகளுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் செப்டம்பர் 26 மற்றும் 27ஆம் தேதிகளில் கர்நாடகத்தின் கடலோர மற்றும் வடக்கு மாவட்டங்களில் மஞ்சள் நிற எச்சரிக்கை சனிக்கிழமை விடுக்கப்பட்டது.

வானிலை ஆய்வு மைய தகவலின்படி, கர்நாடகத்தின் தென்பகுதி மற்றும் உடுப்பி மாவட்டங்களில் 5 மி.மீ முதல் 115 மி.மீ வரை மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக மாநில தலைநகரான பெங்களூர்  நகரின் வடக்கு பகுதியில் உள்ள அராசிகேரேவில்  அதிக மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.