வேளாண் மசோதா: தொடர்ந்து நடைபெறும் விவசாயிகள் போராட்டம்
வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாபில் கிசான் மஜ்தூர் சங்கர்ஷ் குழு சார்பில் மூன்று நாள்களுக்கும் மேலாக போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

வேளாண் மசோதா: தொடர்ந்து நடைபெறும் விவசாயிகள் போராட்டம்