தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

கரோனா தடுப்பு நடவடிக்கை: தில்லியில் மத்திய அமைச்சர்கள் குழு கூட்டம்

கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தில்லியில் மத்திய அமைச்சர்கள் குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. 

News image
Updated On :17 ஏப்ரல் 2020, 7:07 am

கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தில்லியில் மத்திய அமைச்சர்கள் குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. 

தில்லியில் நிர்மன் பவனில் நடைபெறும் இந்த மத்திய அமைச்சர்கள் குழு கூட்டத்தில், பாதுகாப்புப்படைத் தலைவர் ஜெனரல் பிபின் ராவத், சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன், வெளிவிவகாரத்துறை  அமைச்சர்  ஜெய்சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். 

அதேபோன்று, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கலந்துகொண்ட கூட்டம் நடைபெற்று வருகிறது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.