ஆன்லைன் வணிக நிறுவனங்களில் மின்னணு சாதனங்கள், ஆடைகள் உள்ளிட்ட அத்தியாவசியமற்ற பொருட்களை விற்பதற்கான தடை தொடரும் என மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை (ஏப்ரல் 20) முதல் ஊரடங்கு விதிமுறைகளில் சில கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது.
அதில், அமேசான், ஃபிளிப்கார்ட் உள்ளிட்ட ஆன்லைன் தளங்களில் அத்தியாவசியப் பொருட்கள் மட்டுமே விற்பனை செய்யலாம் என்று ஏற்கெனவே கூறப்பட்டிருந்தது. இதையடுத்து, மின்னணு சாதனங்கள், ஆடைகள் உள்ளிட்ட அத்தியாவசியமற்ற பொருட்களை ஆன்லைன் வணிக நிறுவனங்களில் விற்பதற்கான தடை தொடரும் என மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

என்ன, கரூர் சென்று செந்தில் பாலாஜி வாக்களிக்கவில்லையா? ஏன்??

வார பலன்கள் (ஏப். 24 - 30) மேஷம் - மீனம்! பதவி உயர்வு யாருக்கு?

தேர்தல் பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் நெஞ்சுவலியால் மரணம்!

தன்னுடைய ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்து பிறந்தநாளைக் கொண்டாடிய சச்சின்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


