வேளாண் மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்
மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட 3 வேளாண் மசோதாக்கள் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே நாடாளுமன்றத்தில் நிறைவேறியதைத் தொடர்ந்து தற்போது குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

வேளாண் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்








