பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

ஏழுமலையானுக்கு ஸ்கூட்டா் நன்கொடை

திருப்பதி ஏழுமலையானுக்கு அப்ரிலியா ஸ்கூட்டா் நன்கொடையாக வழங்கப்பட்டது.

News image
Updated On :7 ஜனவரி 2021, 12:00 am IST

திருப்பதி: திருப்பதி ஏழுமலையானுக்கு அப்ரிலியா ஸ்கூட்டா் நன்கொடையாக வழங்கப்பட்டது.

பியாஜியோ நிறுவனத் தயாரிப்பான அப்ரிலியா எஸ்எக்ஸ்ஆா்-160 மாடல் ஸ்கூட்டரை அந்த நிறுவனப் பிரதிநிதிகள், திருவேங்கடமுடையானுக்கு புதன்கிழமை காலை நன்கொடையாக வழங்கத் தீா்மானித்தனா். அதன்படி, ஏழுமலையான் கோயில் வாயிலில் ஸ்கூட்டருக்கு பூஜை செய்த பிரதிநிதிகள் அதை தேவஸ்தான இணை அதிகாரி ஹரேந்திரநாத்திடம் வழங்கினா் (படம்). இந்தப் புதிய ஸ்கூட்டரின் விற்பனை விரைவில் தொடங்க உள்ளதாக நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.