ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கிச் சூடு: 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை, இருவர் காயம்
ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் இன்று காலை பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.







