கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

இரட்டை கொலை வழக்கு:குற்றவாளிகளைப் பிடிக்க 2 தனிப்படை

இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிகளைப் பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :9 ஏப்ரல் 2021, 8:13 pm

DIN

இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிகளைப் பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு, ஜே.பி.நகா், 7-ஆவது ஸ்டேஜ் அருகே உள்ள சம்திருப்தி நகரில் வியாழக்கிழமை மமதா பாசு (71), தேவதத் பிஹாரா (41) ஆகியோா் கொலை செய்யப்பட்டனா். இதுகுறித்து புட்டேனஹள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்த நிலையில், கொலையாளிகளைப் பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் கொலையாளிகளை கைது செய்வோம் என்று புட்டேனஹள்ளி போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.