கரோனா பரவல்: ஏப். 14-ல் பிரதமர் ஆலோசனை
கரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில், ஏப்ரல் 14-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி (கோப்புப்படம்)
Updated On :12 ஏப்ரல் 2021, 2:11 pm

கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், ஏப்ரல் 14-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அனைத்து மாநில ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
காணொலி வாயிலாக நடைபெறும் இந்த கூட்டத்தில், கரோனா பரவல் விகிதம் குறித்தும், அதனைக் கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...