புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

பிரபல தெலுங்கு நடிகர் பவன் கல்யாணத்துக்கு கரோனா

பிரபல தெலுங்கு நடிகர் பவன் கல்யாணத்துக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

News image
Updated On :16 ஏப்ரல் 2021, 12:42 pm

பிரபல தெலுங்கு நடிகர் பவன் கல்யாணத்துக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
பிரபல தெலுங்கு நடிகரும் ஜன சேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண். இவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இத்தகவலை ஜன சேனா கட்சி வெளியிட்டுள்ளது. 
முன்னதாக கடந்த 9ஆம் தேதி பவன் கல்யாண் நடித்த 'வக்கீல் சாப்' திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.