ஹிமாச்சல் நிலச்சரிவு: இதுவரை 3 சடலங்கள் மீட்பு
ஹிமாச்சலப் பிரதேசம் நிலச்சரிவில் சிக்கி மண்ணுக்குள் புதைந்தவர்களில் 3 சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக இந்தோ-திபெத் எல்லைப் படையினர் தெரிவித்துள்ளனர்.

நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் இந்தோ-திபெத் எல்லைப் படையினர்.











