மகாராஷ்டிரத்தில் லேசான நிலநடுக்கம்
மகாராஷ்டிரத்தின் ஹிங்கோலி பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 8 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

பிலிப்பின்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
Updated On :23 ஆகஸ்ட் 2021, 7:07 am








