பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

ராஜஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.0 ஆகப் பதிவு

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் பகுதியில் வியாழக்கிழமை பிற்பகல் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வுகள் மையம் தெரிவித்துள்ளது.

News image

ராஜஸ்தானில் நிலநடுக்கம்

Updated On :26 ஆகஸ்ட் 2021, 6:35 am

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் பகுதியில் வியாழக்கிழமை பிற்பகல் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வுகள் மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் பகுதியில் வியாழக்கிழமை பிற்பகல் 11.15 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் மேற்கு-தென்மேற்கே 106 கி.மீ தூரத்தில் உணரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.