கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

காஷ்மீர் : 3 தீவிரவாதிகள் கைது

காஷ்மீரில் மத்திய காவல்துறையினர் முகாமில் குண்டு வெடித்த வழக்கில் தீவிரவாதிகளுடன் தொடர்பிலிருந்த மூன்று பேர்  கைது செய்யப்பட்டியிருக்கிறார்கள்.

News image

காஷ்மீர் : 3 தீவிரவாதிகள் கைது

Updated On :27 ஆகஸ்ட் 2021, 5:54 am

DIN

காஷ்மீரில் மத்திய காவல்துறையினர் முகாமில் குண்டு வெடித்த வழக்கில் தீவிரவாதிகளுடன் தொடர்பிலிருந்த மூன்று பேர்  கைது செய்யப்பட்டியிருக்கிறார்கள்.

லாங்கேட் பகுதியில் கடந்த ஆக-16 ஆம் தேதி நடந்த குண்டு வெடிப்பில் அதில் தொடர்புடைய மூவரை காவல்துறையினர் தேடுதல் வேட்டையின் மூலம் கைது செய்தனர். 

கைது செய்யப்பட்ட அகமது தார் , ஜாம்செட் கான் , ஜாவித் அகமது கான் ஆகியோர் குண்டு வெடிப்பை நிகழ்த்தியதோடு லக்சர் ஈ தொய்பா அமைப்புடன் தொடர்பில் இருந்ததையும்  ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.

இம்மூவர் மீதும் ஐபிசி பிரிவு  307 மற்றும் சக்திவாய்ந்த வெடிபொருளை வைத்திருந்ததிற்காக  சட்டம் 3/4 கீழும் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டு வருகிறார்கள்.

அவர்களிடமிருந்து சில துப்பாக்கிகளும் , வெடி பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.