உத்தரப் பிரதேசம் : பேருந்து விபத்தில் 3 பேர் பலி , 26 பேர் காயம்
உத்தரப் பிரதேச மாநிலத்தில் எதாவா தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது பேருந்து மோதியதில் 3 பேர் உயிரிழந்ததாகவும் , 26 பேர் காயமடைந்ததாகவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.








