கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

உத்தரகண்டில் நிலச்சரிவு: 7 பேர் பலி

உத்தரகண்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 7 பேர் பலியானார்கள்.  

News image
Updated On :30 ஆகஸ்ட் 2021, 7:24 am

DIN

உத்தரகண்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 7 பேர் பலியானார்கள். 

உத்தரகண்ட் மாநிலம், பித்தோராகர் மாவட்டத்தில் கடந்த 4 நாள்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

ஜூம்மாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் பல்வேறு வீடுகள் சேற்றில் புதைந்தது. 
இந்த சம்பவங்களில் இதுவரை 7 பேர் பலியானார்கள்.

அவர்களில் 3 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் மாயமானவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.