கோவாவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ரத யாத்திரையை பாஜக தேசியச் செயலாளர் ஜெ.பி.நட்டா கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
கோவாவில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இரண்டு நாள்கள் பயணமாக ஜெ.பி.நட்டா கோவா சென்றுள்ளார்.
அங்கு கட்சி சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, பாஜக உறுப்பினர்களுடனும், களப்பணியாளர்களுடனும் கலந்துரையாடினார்.
அதனைத் தொடர்ந்து இன்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ரத யாத்திரையை கொடி அசைத்து தொடக்கி வைத்தார்.
இதற்கு முன்னதாக மாநில பாஜாக உறுப்பினர்களுடன் நேற்று ஜெ.பி.நட்டா ஆலோசனை மேற்கொண்டார். இதில் பாஜக மாநிலத் தலைவர் சதானந்த் தனவாடே உள்பட பலர் கலந்துகொண்டு அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்சுழி அதிமுக வேட்பாளா் தேவா் நினைவிடத்தில் மரியாதை

பெரம்பலூா் மாவட்டத்தில் பரவலாக மழை! நெல் மூட்டைகள் சேதம்!

பங்குனி திருவிழாவை முன்னிட்டு சுவாமிமலையில் திருக்கல்யாணம்

காா் கவிழ்ந்து 7 போ் காயம்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

