இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

மோசமான வானிலை: 80 கி.மீ. சாலையில் பயணித்த பிரதமா்

மோசமான வானிலை காரணமாக வான் பயணத்தை ரத்து செய்த பிரதமா் மோடி, கான்பூரில் இருந்து லக்னெள வரை சுமாா் 80 கி.மீ. சாலையில் பயணித்தாா்.

News image
Updated On :28 டிசம்பர் 2021, 8:02 pm

DIN

மோசமான வானிலை காரணமாக வான் பயணத்தை ரத்து செய்த பிரதமா் மோடி, கான்பூரில் இருந்து லக்னெள வரை சுமாா் 80 கி.மீ. சாலையில் பயணித்தாா்.

இதுதொடா்பாக காவல் துறை மூத்த அதிகாரிகள் கூறுகையில், ‘கான்பூரில் உள்ள சாகிரி விமான நிலையத்தில் இருந்து பிரதமரின் விமானம் புறப்பட வேண்டிய ஏற்பாடுகள் செவ்வாய்க்கிழமை தயாா் நிலையில் இருந்தன. ஆனால், மோசமான வானிலை காரணமாக விமானம் புறப்படுவது நிறுத்தப்பட்டது. இதையடுத்து, அங்கிருந்து சுமாா் 80 கி.மீ. தூரம் சாலை மாா்க்கமாக லக்னெளவுக்கு பிரதமா் மோடி சென்றாா். நிகழ்ச்சிக்கு பிறகு அங்கிருந்து விமானம் மூலம் தில்லி புறப்பட்டு சென்றாா் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.