அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த வரியை உலக நாடுகளுக்கே வட்டியுடன் திருப்பி செலுத்துமாறு அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் வரிவிதிப்பின்படி, அமெரிக்காவுக்கு உலக நாடுகள் செலுத்திய வரியை வட்டியுடன் செலுத்துமாறு அமெரிக்க வர்த்தக நீதிமன்றம் தற்போது உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவினால், உலக நாடுகளுக்கு 130 பில்லியன் டாலர் கட்டணத்தை அமெரிக்கா செலுத்த வேண்டியுள்ளது.
அமெரிக்காவில் ஏற்றுமதியைவிட இறக்குமதி அதிகமாவதாகவும், வர்த்தகப் பற்றாக்குறைக் கையாளும் நோக்கில் என்றுகூறி, உலக நாடுகள் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் பரஸ்பர வரியை விதித்தார்.
இருப்பினும், டிரம்ப் விதித்த வரியானது சட்டவிரோதமானது என்று அந்நாட்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த நிலையில், உலக நாடுகள் செலுத்திய வரியையும் திருப்பிச் செலுத்துமாறும் அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Summary
US trade court orders customs to refund $130 billion collected from illegal Trump tariffs
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தாக்குதல் நடத்தவேண்டாம் என அமெரிக்காவிடம் கேட்கவில்லை: டிரம்ப் பேச்சுக்கு ஈரான் மறுப்பு!
ஈரான் மீதான தாக்குதல்கள் நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்க தளங்களைத் தாக்கிய ஈரான்! பலத்த அடியைச் சந்திக்கப் போகிறார்கள்! - டிரம்ப் மிரட்டல்!
உலகம் யார் பக்கம்?
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |




