47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

நீட் விலக்கு: அமித் ஷாவை இன்று சந்திக்கிறது தமிழக எம்.பி.க்கள் குழு

நீட் தேர்வுக்கு விலக்கு கோரி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் இன்று (டிச.29) சந்திக்க உள்ளனர்.

News image
அமித் ஷா (கோப்புப் படம்)
Updated On :29 டிசம்பர் 2021, 5:45 am

DIN

நீட் தேர்வுக்கு விலக்கு கோரி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் இன்று (டிச.29) சந்திக்க உள்ளனர்.

தி.மு.க மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் திருமாவளவன், சு.வெங்கடேசன், நவாஸ் கனி உள்ளிட்டோர் அடங்கிய குழு அமித்ஷாவை இன்று சந்திக்கிறது.

இந்த சந்திப்பின்போது நீட் தேர்வின் அவசியமின்மை குறித்தும், அதனால் மாணவர்கள் சந்திக்கும் இன்னல்கள், கல்வி முறை குறித்தும் எடுத்துரைக்கப்படவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.