58 லட்சத்தைத் தாண்டியது தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் எண்ணிக்கை: மத்திய அரசு
நாட்டில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் எண்ணிக்கை 58 லட்சத்தைத் தாண்டியுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.









