தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

உத்தரகண்ட் வெள்ளம்: ஹெலிகாப்டரில் மக்களுக்கு நிவாரணம்

உத்தரகண்ட் மாநிலம் சிமோலியில் பனிப்பாறை வெடித்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கியவர்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

News image
ஹெலிகாப்டரில் வந்த நிவாரணப் பொருள்கள்
Updated On :12 பிப்ரவரி 2021, 8:18 am

DIN

உத்தரகண்ட் மாநிலம் சிமோலியில் பனிப்பாறை வெடித்து நேரிட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கியவர்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

Story image

நிவாரணம் மற்றும் ரேஷன் பொருள்களை பாதிக்கப்பட்ட மக்கள் தற்காலிகமாக அமைக்கப்பட்ட பாலம் வழியாக வந்து பெற்றுக்கொண்டனர்.

Story image

உத்தரகண்ட் மாநிலம், சமோலி மாவட்டத்தில் மிகப்பெரிய பனிப்பாறை சரிந்ததால் தவுளிகங்கா ஆற்றில் கடந்த ஞாயிற்றுக் கிழமை (பிப்.7) வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

Story image

கிளை நதிகளில் இரண்டு இடங்களில் அமைக்கப்பட்டிருந்த நீா் மின் நிலையங்களில் பணிபுரிந்து வந்த ஊழியர்கள் வெள்ளப் பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டனர்.

அவர்களைத் தேடும் பணி தொடர்ந்து 6-வது நாளாக நடைபெற்று வருகிறது. இதுவரை 37 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.