யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

உ.பி.யில் அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரிகள்: அரசு திட்டம்

​உத்தரப் பிரதேசத்திலுள்ள 75 மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் திட்டமிட்டுள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :15 பிப்ரவரி 2021, 11:18 am

DIN


உத்தரப் பிரதேசத்திலுள்ள 75 மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் திட்டமிட்டுள்ளார்.

மருத்துவக் கல்லூரி இல்லாத 16 மாவட்டங்களில் தனியார் பங்களிப்புடன் மருத்துவக் கல்லூரிகளை நிறுவ உத்தரப் பிரதேச அரசு திட்டமிட்டுள்ளது. மருத்துவ கல்லூரி உள்ள மாவட்டங்களில் அவை மேலும் மேம்படுத்தப்படும். இதற்கான திட்டத்தை அந்த மாநில அரசு விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது.

உத்தரப் பிரதேச அரசு செய்தித் தொடர்பாளர் கூறுகையில், கடைநிலையில் மருத்துவ வசதிகளை பலப்படுத்த அரசு விரும்புகிறது என்றார். மேலும் நகரங்கள் மற்றும் கிராமங்களில் மருத்துவ மையங்கள் எண்ணிக்கையை அரசு அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.