முக்கூடல் அருகே திமுக நிர்வாகி கொலை: குற்றவாளியை கைது செய்யக்கோரி உறவினர்கள் மறியல்
முக்கூடல் அருகே திமுக நிர்வாகி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியை கைது செய்யக்கோரி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

முக்கூடல் - ஆலங்குளம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டு வரும் செல்லதுரை உறவினர்கள்.











