திரையரங்குகளில் 100% அனுமதி வாபஸ் ஆகுமா? மத்திய அரசு அறிவுறுத்தல்
திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளில் பார்வையாளர்கள் அனுமதித்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது விதிமீறல் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

திரையரங்குகளில் 100% அனுமதி வாபஸ் ஆகுமா? மத்திய அரசு அறிவுறுத்தல்