புதிய வகை கரோனா தொற்று பரவலின் காரணமாக பிரிட்டன் விமானங்களுக்கானத் தடை பிப்ரவரி 14ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக விமான போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.
புதிய வகை கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்படதைத் தொடர்ந்து பிரிட்டனிலிருந்து இந்தியாவிற்கு விமானங்கள் வருவதற்கும், இந்தியாவிலிருந்து பிரிட்டனுக்கு விமானங்களை இயக்குவதற்கும் தடை விதிக்கப்பட்டது.
கடந்த ஜனவரி 6ஆம் தேதி இரு நாடுகளுக்குமிடையே விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பிரிட்டனிலிருந்து வந்த பயணிக்கு புதிய வகை கரோனா தொற்று உறுதியானது.
இதனால் பிரிட்டன் விமானங்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடுகள் விதித்தது. இந்நிலையில் புதிய வகை கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக பிரிட்டன் விமானங்களுக்கான தடை பிப்ரவரி 14ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய விமானப் போக்குவரத்துத் துறை வியாழக்கிழமை அறிவித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

2021 தேர்தல் வாக்குறுதிகளில் 97% நிறைவேற்றம்: பினராயி விஜயன்

”லூட்டி அடிக்க வரவில்லை! சுந்தர். சி வெற்றி உறுதி!” குஷ்பு பேட்டி

நாசாவின் 'ஆர்டெமிஸ் 2' புதிய சாதனை

தோனி இல்லாவிட்டாலும் சிஎஸ்கே வலுவான அணிதான்: ஹென்ரிச் கிளாசன்
வீடியோக்கள்

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

"Edappadi Palanisamy உடன் சேர்ந்ததில் தவறில்லை": TTV Dhinakaran Exclusive
தினமணி செய்திச் சேவை

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை


